எல்லைமீறிய கிளாமருக்கு தாவிய சந்தானம் பட நடிகை.. ஷாக் ஆகும் ரசிகர்கள்
சந்தானம் ஹீரோவாக நடித்த முதல் படமான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஆஷ்னா சவேரி. அவர் அதற்கு பிறகு இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண் பானையும், நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால் எதுவும் பெரிய ஹிட் ஆகவில்லை.
அதன் பின் இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு என்ற படத்தில் கிளாமர் காட்டியும் நடித்து இருந்தார்.
எல்லைமீறும் கவர்ச்சி
தற்போது கைவசம் எந்த படமும் இல்லாத நிலையில் ஆஷ்னா சவேரி கொஞ்சம் எல்லைமீறி கிளாமர் காட்ட தொடங்கி இருக்கிறார்.
அவர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருக்கும் நிலையில் தற்போது பிகினி உடையில் எல்லைமீறி கிளாமர் காட்டி இருக்கிறார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
ரோபோ ஷங்கருக்கு எல்லைமீறிய குடிப்பழக்கம்.. மகள் இந்திரஜா போட்டுடைத்த விஷயம்

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
