அஸ்வின் சிங்கிளா இல்ல மிங்கிலா? தொகுப்பாளினி பிரியங்கா கேள்வி
அஸ்வின் குமார்
விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்கள் மூலம் அறிமுகமானவர் அஸ்வின் குமார். இதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கதாநாயகனாக இவர் நடித்த என்ன சொல்ல போகிறாய் எனும் திரைப்படம் வெளிவந்தது.
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இவர் பேசிய சில விஷயங்கள் பெரும் சர்ச்சையில் சிக்கியது.
சிங்கிளா இல்ல மிங்கிலா
இதன்பின் தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள செம்பி எனும் திரைப்படம் முக்கிய கதாபாத்திரத்தில் அஸ்வின் நடித்துள்ளார்.
இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக அண்மையில் விஜய் டிவியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அஸ்வின் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா, அஸ்வினிடம் 'நீங்க சிங்கிளா இல்ல மிங்கிலா என்று கேள்வி கேட்டார்'. இதற்க்கு பதிலளித்த அஸ்வின் 'நான் சிங்கிள் தான்' என்று கூறியுள்ளார்.

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
