இளம் நடிகையின் டான்ஸ்.. புகழ்ந்து தள்ளிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்! யார் பாருங்க
கிரிக்கெட் வீரர் அஸ்வின் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து நடத்தி வருகிறார். அதில் அவர் பல்வேறு விஷயங்கள் பற்றியும் வெளிப்படையாக பேசி வருகிறார்.
சினிமா துறை பற்றியும் அவர் அவ்வப்போது பேசி வருகிறார்.
ஸ்ரீலிலா டான்ஸ்
சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த குண்டூர் காரம் படம் பற்றி பேசி இருக்கும் அஸ்வின் அதில் நடிகை ஸ்ரீலீலா பாராட்டி தள்ளி இருக்கிறார்.
மகேஷ் பாபுவை விட அவர் சிறப்பாக ஆடி இருந்ததாகவும் கூறி இருக்கிறார் அஸ்வின். வைரலாகும் வீடியோ இதோ..
Super star #MaheshBabu is a true example for PAN India craze with just regional films ?
— VardhanDHFM (@_VardhanDHFM_) March 19, 2024
Cricketer #Ashwin about #GunturKaaram ?️
Can’t wait for post #SSMB29 euphoria ?
My Hero @urstrulymahesh ? pic.twitter.com/jF7W1Wszh8