நடிகை அசின் மகளின் 5வது பிறந்தநாள் கொண்டாட்டம்- நன்றாக வளர்ந்துவிட்டாரே, புகைப்படங்கள் இதோ

By Yathrika Oct 27, 2022 02:25 AM GMT
Report
310 Shares

நடிகை அசின்

சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் மக்கள் பெரிதாக கொண்டாடும் முன்னணி நாயகியாக வலம் வந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என நடித்திருக்கிறார்.

தமிழில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து உள்ளம் கேட்குமே, கஜினி, மஜா, வரலாறு, போக்கிரி, வேல், தசாவதாரம் என நடித்தார்.


ஹிந்தியில் முருகதாஸ் கஜினி படத்தை ரீமேக் செய்ய அப்படம் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்தார் அசின்

நடிகை அசின் மகளின் 5வது பிறந்தநாள் கொண்டாட்டம்- நன்றாக வளர்ந்துவிட்டாரே, புகைப்படங்கள் இதோ | Asin Daughter Arin 5Th Birthday Celebration

திருமணம், குழந்தை

நடிகை அசின், ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார், சினிமா பக்கம் தலைகாட்டுவதே இல்லை. இவர்களுக்கு ஆரின் என்ற மகள் இருக்கிறார்.

இன்ஸ்டாவில் அதிகம் வராத அசின் தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை புகைப்படத்தை மட்டும் பதிவிடுவது வழக்கம். அதன்படி தனது மகளின் 5வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அசின் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

இதோ பாருங்கள்,

நடிகர் அருள்நிதியின் மனைவி மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா?- இதுவரை பார்த்திராத புகைப்படம் 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US