5 வயது ஆகும் அசின் மகள்! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

By Parthiban.A Dec 26, 2022 04:00 PM GMT
Report
270 Shares

அசின்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து இருப்பவர் அசின். 2004ல் அவர் எம் குமரன் படம் மூலமாக கோலிவுட்டில் பிரபலமடைந்தார். பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த அவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்டார்.

2017ல் அசின் - ராகுல் ஷர்மா ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு அரின் என பெயரிட்டு இருக்கின்றனர்.

5 வயது ஆகும் அசின் மகள்! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Asin Daughter Arin Cute Pics At 5

5 வயது மகள்..

தற்போது அசின் மகளுக்கு ஐந்து வயது ஆகிறது. அவரது புகைப்படங்களை கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக அசின் தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.  

GalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US