அசினின் மகளா இது? அச்சு அசலாக அம்மாவை போல இருக்கிறாரே!

By Dhiviyarajan Apr 21, 2023 12:50 PM GMT
Report

அசின்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அசின். இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிஸி நடிகையாக இருந்த இவர் 2016 -ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரின் என்ற மகள் உள்ளார்.

அசினின் மகளா இது? அச்சு அசலாக அம்மாவை போல இருக்கிறாரே! | Asin Daughter Photo Viral

புகைப்படம்

சமீபத்தில் அசினின் மகள் ஆரின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அச்சு அசலாக அசின் போலவே அவரின் மகள் போல இருக்கிறார் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

அசினின் மகளா இது? அச்சு அசலாக அம்மாவை போல இருக்கிறாரே! | Asin Daughter Photo Viral

பிரமிக்கவைக்கும் நயன்தாராவின் சொத்து மதிப்பு.. எவ்ளோ தெரியுமா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US