பிரமிக்கவைக்கும் நயன்தாராவின் சொத்து மதிப்பு.. எவ்ளோ தெரியுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை நயன்தாரா. இவர் 2005 -ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான "ஐயா" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
நயன்தாரா தமிழ் படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நயன்தாரா, ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.

சொத்து மதிப்பு
நயன்தாரா ஒரு படத்திற்கு 5 முதல் 10 கோடி வரை சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் நயன்தாராவின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அதில் இவருக்கு ரூபாய் 200 கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஹிந்தி ஹீரோயின்களை மிஞ்சும் லாஸ்லியாவின் கிளாமர் புகைப்படம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan