அதர்வா நடித்துள்ள குருதி ஆட்டம் படத்தின் இதுவரையிலான வசூல் விவரம்
குருதி ஆட்டம்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் அதர்வா முரளி. முரளியின் மகன் என்ற அடையாத்துடன் சினிமாவில் நுழைந்தாலும் தனக்கான அடையாளத்திற்காக போராடி வருகிறார்.
கதைகளை பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்துவரும் அதர்வாவின் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான திரைப்படம் தான் குருதி ஆட்டம்.
ஸ்ரீகணேஷ் இயக்க பிரியா பவானி ஷங்கர் முதன்முறையாக அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படம் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி வெளியானது.
பட வசூல் விவரம்
படம் வெளியான 3 நாட்களில் நல்ல வசூலை தான் பெற்றுள்ளது. இதுவரை படம் மொத்தமாக ரூ. 4 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தி லெஜண்ட் சரவணா இவ்வளவு விலையுயர்ந்த கார்களை வைத்துள்ளாரா?- ஒவ்வொன்றும் எத்தனை கோடி தெரியுமா?

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
