இந்த வருடம் இயக்குனர் அட்லீக்கு காத்திருக்கும் 2 ரிலீஸ்.. மகிழ்ச்சியான பதிவு
அட்லீ
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் எனும் படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனது மனைவி பிரியா கர்ப்பமாக இருக்கிறார் என மகிழ்ச்சியான செய்தியை அட்லீ வெளியிட்டிருந்தார்.
மகிழ்ச்சியான பதிவு
இதை தொடர்ந்து ரசிகர்கள் அனைவருக்கும் இரண்டாவது இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதில், தன்னுடைய ஜவான் திரைப்படம் இந்த வருடம் ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் என கூறியுள்ளார்.
இந்த இரண்டு மகிழ்ச்சியான செய்தியை ட்விட்டரில் ஒரே பதிவாக வெளியிட்டு இந்த வருடம் இரண்டு ரிலீஸ் என குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் அட்லீ.
இதோ அந்த பதிவு..
Happy New Year 2023 everyone!
— atlee (@Atlee_dir) January 1, 2023
God Willing, we will be blessed with two releases this year ??
Expecting Release one in February ?? ❤️
Release two on June 2 - #Jawan ? ❤️
நடிகை ராதாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. முதல் முறையாக வெளிவந்த புகைப்படம்