இயக்குனர் அட்லீக்கு கிடைத்த பெரிய கௌரவம்.. என்ன பாருங்க

By Parthiban.A Dec 06, 2023 06:27 PM GMT
Report

இயக்குனர் அட்லீ தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் கொடுத்தவர். அதன் பிறகு ஹிந்தியில் ஷாருக் கான் உடன் கூட்டணி சேர்ந்த அவர் ஜவான் படத்தை இயக்கி இருந்தார்.

அந்த படம் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில் அடுத்து ஷாருக் கான் மற்றும் தளபதி விஜய் இருவரும் இணைந்து நடிக்கும் படத்திற்கு அவர் கதை எழுதி வருகிறார்.

இயக்குனர் அட்லீக்கு கிடைத்த பெரிய கௌரவம்.. என்ன பாருங்க | Atlee Honoured By Imdb For Jawan

அஜித்தை தாக்கி பேசிய பிரபல நடிகர்.. ஒரு போட் அவனுக்கும் விட்டிருக்களாம்

அஜித்தை தாக்கி பேசிய பிரபல நடிகர்.. ஒரு போட் அவனுக்கும் விட்டிருக்களாம்

IMDb கொடுத்த கௌரவம்

2023ல் இந்திய அளவில் அதிகம் பாப்புலர் ஆன படம் என நம்பர் 1 இடத்தை அட்லீயின் ஜவான் படம் பிடித்து இருக்கிறது. அதற்காக IMDb அட்லீயை கௌரவப்படுத்தி இருக்கிறது.

நான் ஒரு இயக்குனராக உருவாகி கொண்டிருந்த காலத்தில் உலக சினிமா பற்றிய அதிக புரிதலை கொடுத்தது IMDb. அவர்கள் என்னை கௌரவிப்பது எனக்கு கனவு நினைவானது போல இருக்கிறது என அட்லீ தெரிவித்து இருக்கிறார்.

மேலும் ஷாருக் கான், தனது டீம், மனைவி, ரசிகர்கள் என எல்லோருக்கும் அட்லீ நன்றி கூறி இருக்கிறார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US