அட இயக்குனர் அட்லீயின் மகனா இது- செம வைரலாகும் புகைப்படம்
இயக்குனர் அட்லீ
இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமான இயக்குனராக வலம் வந்தவர் அட்லீ. இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் திறமைகளை வெளிக்காட்டியவர் இவர்.
தமிழில் சில படங்களே இயக்கிய இவர் இப்போது பாலிவுட்டின் டாப் நாயகனாக ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். படமும் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அண்மையில் ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடினார் ஷாருக்கான்.
அப்போது ஒரு ரசிகர் அட்லீயின் மகன் குறித்து கேட்க அதற்கு அவர், பார்த்தேன், ஆரோக்கியமாக உள்ளார் என பதில் போட்டார்.
ரசிகர் போட்ட பதிவு
ஷாருக்கானின் அந்த டுவிட் கீழே ஒரு ரசிகர் ஷாருக்கான் கையில் குழந்தை வைத்திருக்கும் புகைப்படத்தை போட்டு அது அட்லீயின் குழந்தை என பதிவு போட்டுள்ளார்.
ஆனால் நிஜமாகவே இது அட்லீயின் குழந்தையா என தெரியவில்லை.
Masha Allah you met him already 🥹 Mumbai mein huye hai Baby Jawan ke shoot ke liye aaww ..he is the Jawan atlee 🤌🏼 Lots of Love & Duaas for the little one, Allah tandurusti de.. you meeting him must be the sweetest thing, he is just a few days old & you held him in your arms 💖 pic.twitter.com/P3ghHIjz9e
— ❥ Sнαн ᏦᎥ Ᏸ𝐢ω𝐢 𓀠 (@JacyKhan) February 4, 2023
ரத்த காயங்களுடன் கீழே விழுந்து கிடந்த வாணி ஜெயராம்- பரபரப்பு தகவல் கூறிய பணிப்பெண்

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri
