புதிய படத்தை துவங்கிய ஷாருக் கான் ! அப்போ அட்லீ-ன் நிலை என்ன தெரியுமா?

actor Atlee bigil beast Sharuk khan SRK Dunki
By Jeeva Apr 19, 2022 02:20 PM GMT
Report

அட்லீ 

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான அட்லீ தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார், அங்கு பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் லைன் படத்தை இயக்கி வருகிறார்.

விஜய் உடனான ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து யாருடன் கூட்டணி அமைப்பார் அட்லீ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் அட்லீ - ஷாருக் கான் படத்தின் அறிவிப்பு வந்தது.

மேலும் கடந்த வருடமே துவங்கபட்ட லைன் படத்தின் ஷூட்டிங் இடையிடையே நிறுத்தப்பட்டு மீண்டும் நடந்து வந்தது.  

புதிய படத்தை துவங்கிய ஷாருக் கான் ! அப்போ அட்லீ-ன் நிலை என்ன தெரியுமா? | Atlee Project New Info

புதிய படத்தில் கமிட்டான SRK 

ஆனால் தற்போது ஷாருக் கான் ராஜ்குமார் கிரானியின் Dunki படத்தில் நடித்து வருகிறார். அப்படத்திற்காக 180 நாட்கள் ஒதுக்கியுள்ள ஷாருக் கான் இடையிடையே லைன் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது லைன் படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகுவதாககவும், இதில் ஷாருக் கான், அட்லீ, நயன்தாரா உள்ளிட்டோரின் சம்பளமும் அடங்கும் என கூறப்படுகிறது. 

புதிய படத்தை துவங்கிய ஷாருக் கான் ! அப்போ அட்லீ-ன் நிலை என்ன தெரியுமா? | Atlee Project New Info

ராக்கி பாய், நடிகர் யாஷின் உண்மையான அம்மாவை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US