நீருக்கடியில் ஷூட்டிங் நடத்திய அட்லீ.. ஜவான் வீடியோ வைரல்
ஜவான்
அட்லீ தற்போது ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தினை இயக்கி வருகிறார். ஷாருக்கின் முந்தைய படமான பதான் மிகப்பெரிய ஹிட் ஆகி 1000 கோடிக்கும் மேல் வசூலித்த நிலையில், அடுத்து ஜவான் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
நயன்தாரா ஹீரோயினாக நடிக்க, வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
நீருக்கடியில் ஷூட்டிங்
சென்னை, மும்பை உள்ளிட்ட பல இடங்களில் ஜவான் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வந்திருக்கிறது.
இன்று நீருக்கடியில் சில காட்சிகளை அட்லீ படமாக்கி இருக்கிறார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.
#MASSIVE
— AJ (@theunknwnsrkian) March 29, 2023
Team #Jawan is shooting an UNDERWATER SEQUENCE
The sequence is choreographed by #SunilRodrigues(ROD)
Have attached some pics and video from todays shoot#Jawaan #ShahRukhKhan? #SRK? #ShahRukhKhan #SRK #Atlee #Pathaan #Pathan #VijaySethupathi #Nayanthara #Dunki pic.twitter.com/pbbHq7X5ch
இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவுக்கு ரெண்டு பொண்டாட்டி.. வைரலாகும் வீடியோ

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
