10 கிலோ வரை குஷ்புவின் மகள் அவந்திகா உடல் எடையை குறைத்தது எப்படி?
By Yathrika
குஷ்புவின் மகள்
நடிகை, அரசியல் பிரபலம், இயக்குனர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பன்முகம் கொண்டு இருப்பவர் நடிகை குஷ்பு.
இவரது மூத்த மகள் அவந்திகா குண்டாக இருந்தார், ஆனால் இப்போது மளமளவென உடல் எடையை குறைத்து ஆளே மாறிவிட்டார்.
10 கிலோ வரை உடல் எடையை குறைக்க அவர் எடுத்த டயட் குறித்து பார்ப்போம்.
டயட் பிளான்
ஜங்க் ஃபுட்ஸ் கைவிட்டு பச்சை காய்கறிகள், கீரைகள் என அதிகம் உணவில் சேர்த்து டயட் இருக்க ஆரம்பித்தாராம்.
காலையில் வாக்கிங், யோகா மாலையில் ஜிம்மில் வொர்க்கவுட், வாரத்திற்கு 2 முறை சைக்கிளிங். குளிர்பானங்கள், பால் போன்ற பொருட்களை அறவே ஒதுக்கி வெந்நீர் குடிப்பதை பழக்கமாக்கி கொண்டாராம்.
ரஜினியின் ஜெயிலர் படத்திற்காக நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?
Post Office RD திட்டத்தில் தினமும் ரூ.33 முதலீடு செய்தால்.., 5 வருடங்களுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
சுக்கிர பெயர்ச்சி- 2025ம் ஆண்டு "இந்த" 3 ராசிகளுக்கும் அமோக வெற்றி நிச்சயம்.. நீங்க என்ன ராசி? Manithan
5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்- குடியரசுத் தலைவர் முர்மு உத்தரவு- அப்போ தமிழகத்தில்? IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US