டைட்டானிக் படத்தின் வாழ்நாள் வசூலை கடந்த அவதார் 2.. ஆனாலும் முதலிடம் இல்லை
அவதார் பாக்ஸ் ஆபிஸ்
ஜேம்ஸ் கமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளிவந்த உலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் அவதார்.
இப்படம் உலகளவில் 2.7 பில்லியன் வரை வசூல் செய்து மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்தது. இதுவே உலகளவில் அதிகம் வசூல் படம் என்று முதலிடத்தில் உள்ளது.
முதல் பாகத்தை தொடர்ந்து 13 ஆண்களுக்கு பின் கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் இரண்டாம் பாகம் அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வெளிவந்து சுமார் ரூ. 2.1 பில்லியன் மட்டுமே இதுவரை வசூல் செய்துள்ளது.
டாப் 5 லிஸ்ட்
இதன்முலம் அவதார் முதல் பாகத்தின் வசூலை முறியடிக்கவில்லை என்றாலும், டைட்டானிக் படத்தின் வாழ்நாள் வசூலை முறியடித்துள்ளது அவதார் 2.
அதுமட்டுமின்றி, உலகளவில் அதிகம் வசூல் செய்த டாப் பட்டியலிலும் அவதார் 2 இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1. அவதார் 1
2. அவெஞ்சர்ஸ் எண்டு கேம்
3. அவதார் 2
4. டைட்டானிக்
5. ஸ்டார் வார்ஸ் The Force Awakens
நயன்தாராவிற்கு முத்தம் கொடுத்து விடைபெற்ற ஷாருக்கான்.. நடிகையின் வீட்டிற்கு முன் கூடிய கூட்டம்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
