நயன்தாராவிற்கு முத்தம் கொடுத்து விடைபெற்ற ஷாருக்கான்.. நடிகையின் வீட்டிற்கு முன் கூடிய கூட்டம்
நயன்தாரா - ஷாருக்கான்
நயன்தாரா தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற நயன்தாராவின் திருமணத்திற்கு கூட ஷாருக்கான் வந்திருந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு நயன்தாராவை சந்திக்க அவருடைய வீட்டிற்கு நடிகர் ஷாருக்கான் சென்றுள்ளார்.
முத்தம் கொடுத்த ஷாருக்கான்
அப்போது நயன்தாராவை சந்தித்துவிட்டு வரும் ஷாருக்கானை பார்க்க ரசிகர்கள் கூட நயன்தாராவின் வீட்டிற்கு முன் கூடிவிட்டனர்.

இதன்பின் காரில் ஏறி செல்லும் ஷாருக்கான் நயன்தாராவிற்கு முத்தம் கொடுத்துவிட்டு விடைபெற்று கொண்டார்.
அந்த வீடியோ கூட தற்போது சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
OMG!! #ShahRukhKhan kissed #Nayanthara ??❤❤ pic.twitter.com/Ul9UWLPgEd
— ꜱʜᴀʜʀᴜᴋʜ ᴋɪɴɢᴅᴏᴍ ⚡ (@shahrukingdom) February 11, 2023
அஜித்திடம் கெஞ்சினாரா நயன்தாரா.. விக்னேஷ் சிவனை ஒதுக்கிய படக்குழு
மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - உருக்கமான பதிவு IBC Tamilnadu
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan