பிரம்மாண்ட திரைப்படம் அவதார் 2 இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
அவதார் 2
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது.
படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ளா காட்சியாக அமைந்து, வசூலிலும் சாதனை நிகழ்த்தியது.
இரண்டாம் பாகம் 13 ஆண்டுகளுக்கு பிறகு 'அவதார் தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் தயாராகி ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் சமீபத்தில் வெளியானது.
பாக்ஸ் ஆபிஸ் வசூல்
கடந்த டிசம்பர் 16ம் தேதி வெளியான இப்படம் இதுவரை உலகம் முழுவதும் 600 மில்லியன் டாலர் வசூலை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
யாரும் எதிர்பார்க்காத போட்டியாளரை எலிமினேட் செய்யும் பிக் பாஸ்? ஷாக்கில் ரசிகர்கள்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
