யாரும் எதிர்பார்க்காத போட்டியாளரை எலிமினேட் செய்யும் பிக் பாஸ்? ஷாக்கில் ரசிகர்கள்
பிக் பாஸ் 6
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 6ம் சீசன் கிட்டத்தட்ட 75 சதவீதத்தை கடந்துவிட்டது. ஆரம்பத்திலேயே அதிகம் எண்ணிக்கையில் போட்டியாளர்கள் உள்ளே வந்ததால் வைல்டு கார்டு என்ட்ரி என சொல்லி யாரும் அனுப்பப்பட உள்ளது.
மேலும் வாரம்தோறும் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் ஜனனி ஷோவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த வாரம் இவரா?
இந்நிலையில் இந்த வாரம் யார் எலிமினேஷன் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
பிக் பாஸில் யாரும் எதிர்பார்காத வகையில் தனலட்சுமியை எலிமினேட் செய்ய இருப்பதாக தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
இது ரசிகர்களையும் அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது. இருப்பினும் இந்த தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பதால் எலிமினேஷனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
விஜய் இளம் வயதில் தனது மனைவியுடன் எடுத்த புகைப்படம்!

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
