14 ஆயிரம் கோடியை கடந்தபின்பும் அவதார் வெற்றியடைய இத்தனை கோடிகள் தேவையா.. எவ்வளவு தெரியுமா
அவதார் 2
உலக புகழ் பெற்ற இயக்குனர் ஜேம்ஸ் கமரூன் இயக்கத்தில் உருவான திரைப்படம் அவதார்.
கடந்த 2009ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஆண்டு இரண்டாம் பாகம் வெளிவந்தது.
அவதார் தி வே ஆஃப் வாட்டர் எனும் தலைப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. உலகளவில் வசூல் சாதனையை படைத்த இப்படம் இதுவரை லாபகரமான வசூலை எட்டவில்லை.
இத்தனை கோடிகள் தேவையா
ஆம், இதுவரை உலகளவில் ரூ. 14, 600 கோடியை கடந்து வசூல் செய்து வரும் அவதார் 2, இன்னும் லாபகரமான வசூலை எட்ட இன்னும் ரூ. 1,600 கோடிகள் தேவையாம்.
இதுவரை டாலர் மதிப்பில் 1.8 பில்லியன் வரை வசூல் செய்துள்ள இப்படம் 2 பில்லியன் வசூல் செய்தால் மட்டுமே லாபம் என்கின்றனர்.
இன்னும் சில நாட்களில் 2 பில்லியனை கடந்து அவதார் 2 புதிய சாதனையை படைக்கும் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று..
தொகுப்பாளர் மா கா பாவின் மகனா இது! அச்சு அசல் அவரை போலவே இருக்கிறாரே

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu
