Avatar 2 படத்தின் இதுவரையிலான முழு பாக்ஸ் ஆபிஸ் வசூல்- ஹிட்டாக இன்னும் இத்தனை கோடி பெற வேண்டுமா?
அவதார் 2
2009ம் ஆண்டு வெளியாகி உலகெங்கும் மாபெரும் வெற்றியை பெற்ற படம் அவதார். ரூ. 1000 கோடி செலவில் உருவான இப்படம் உலகம் முழுவதும் ரூ. 80 கோடி அமெரிக்க டாலர்களை வசூலித்தது.
தற்போது 13 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் 2ம் பாகம் டிசம்பர் 16ம் தேதி வெளியானது. உலகம் முழுவதும் 160 மொழிகளில் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
இரண்டாம் பாக வசூல்
படம் வெளியாகி 12 நாட்கள் ஆன நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ. 8000 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 1 பில்லியன் வசூல் வரையே வந்துள்ளது, 2 பில்லியன் டாலர் பெற்றால் தான் இப்படம் லாபத்தை பெறுமாம்.
வரும் நாட்களில் கண்டிப்பாக படம் நல்ல வசூலை பெறும் என கூறப்படுகிறது.
பிரபல காமெடி நடிகர் சார்லியின் மகனை பார்த்துள்ளீர்களா?- அழகிய திருமண புகைப்படம்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
