அவதார் தி வே ஆஃப் வாட்டர் படத்தின் லாபம் மட்டும் இத்தனை கோடியா.. இதோ
அவதார் 2
ஜேம்ஸ் கமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளிவந்த உலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் அவதார்.
இப்படம் உலகளவில் 2.7 பில்லியன் டாலர் வரை வசூல் செய்து மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்தது. இதுவே உலகளவில் அதிகம் வசூல் படம் என்று முதலிடத்தில் உள்ளது.

முதல் பாகத்தை தொடர்ந்து 13 ஆண்களுக்கு பின் கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் இரண்டாம் பாகம் அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வெளிவந்து சுமார் 2.1 பில்லியன் டாலர் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்தது.
லாபம்
இந்நிலையில், இதன்முலம் தயாரிப்பு நிறுவனத்திற்கு 541 பில்லியன் டாலர் லாபமாக கிடைத்துள்ளது.

அதாவது இந்திய மதிப்பின்படி ரூ. 4000 கோடிக்கும் மேல் லாபம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்னியின் செல்வன் 2 படத்தில் ராஜராஜ சோழனாக நடிக்க ஜெயம் ரவி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - உருக்கமான பதிவு IBC Tamilnadu
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan