10 ஆயிரம் கோடியை கடந்த அவதார் வசூல்.. இன்னும் வெற்றிக்கு இத்தனை கோடிகள் தேவையா
அவதார் 2
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 16ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் அவதார் தி வெ ஆஃப் வாட்டர்.
இது கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.
10 ஆயிரம் கோடி வசூல்
இந்நிலையில், இதுவரை உலகளவில் 1.3 பில்லியன் டாலர் வசூல் செய்துள்ளதுஅவதார் திரைப்படம்.
இது இந்திய தொகைபடி '1,07,57,50,65,000 பத்தாயிரத்து எழுநூற்றி ஐந்பது ஏழு கோடியே ஐந்பது லட்சத்து அறுபத்தி ஐந்தாயிரம்' ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
10 ஆயிரம் கோடியை கடந்த வசூல் செய்துகொண்டிருக்கும் அவதார் படம் இன்னும் 700 மில்லியன் டாலர் வசூல் குவித்தால் மட்டுமே படம் ஹிட்டாகும் என தெரியவந்துள்ளது.
துணிவு படத்தின் முதல் விமர்சனம்.. படம் நல்லா இருக்கா? இல்லையா?

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
