தஞ்சாவூருக்கு குடும்பத்துடன் வந்துள்ள Avengers பட புகழ் நடிகர்- யார் பாருங்க

By Yathrika Dec 07, 2023 09:00 AM GMT
Report

Avengers படம்

ஹாலிவுட் படங்கள் அனைத்திற்கும் இந்திய மக்கள் பெரிய ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். Harry Potter, Avengers நிறைய படங்கள் அடுத்தடுத்த பாகமாக வெளியாகி வெற்றியும், பாக்ஸ் ஆபிஸ் சாதனையும் செய்து வந்தது. 

தஞ்சாவூருக்கு குடும்பத்துடன் வந்துள்ள Avengers பட புகழ் நடிகர்- யார் பாருங்க | Avengers Movie Actor In Thanjavur

ரசிகர்கள் மனதில் பெரிய இடம் பிடித்த Avengers பட நடிகர் தற்போது இந்தியா வந்துள்ளார்.

தமிழகத்தில் தஞ்சாவூரில் உள்ள கோவிலுக்கு தனது மனைவி, மகனுடன் வந்துள்ளார். 

இதோ அவர் கோவில் சென்றபோது எடுத்த போட்டோ,

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US