முந்தானை முடிச்சு படத்தில் வந்த வீடு! ஷூட்டிங் முடிந்ததும் என்ன செய்தார்கள் தெரியுமா?
முந்தானை முடிச்சு
பாக்யராஜ் மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்து பெரிய ஹிட் ஆன படம் முந்தானை முடிச்சு. ஏவிஎம் தயாரிப்பில் பாக்யராஜே இயக்கி இருந்த நாத படம் 1983ல் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் ஆனது.
ஒரு கிராமத்திற்கு வாத்தியாராக கைக்குழந்தையுடன் வரும் பாக்யராஜ், அதே கிராமத்தில் குறும்புக்கார பெண்ணாக ஊர்வசி, அவர்கள் இடையே நடக்கும் விஷயங்கள் தான் கதையாக இருக்கும்.
வீடு
படத்தின் ஷூட்டிங்கிற்காக கோபிசெட்டிபாளையம் அருகில் இருக்கும் ஓலபாளையம் என்ற இடத்தில் வீடு புதிதாக கட்டப்பட்டதாம்.
ஷூட்டிங் முடிந்தபின் அந்த வீட்டை அந்த ஊரின் பள்ளிக்கு கொடுத்துவிட்டார்களாம். இந்த தகவலை தற்போது ஏவிஎம் நிறுவனத்தின் அருணா குகன் தெரிவித்து இருக்கிறார்.
#AVMTrivia | The story behind Bhagyaraj sir’s house in Mundhanai Mudichu.
— Aruna Guhan (@arunaguhan_) July 10, 2023
A major portion of this movie was shot in Olapalayam, near Gobichettipalayam. The house near the school which is shown in the movie as Bhagyaraj sir’s house was newly built by us. After the shooting, we… pic.twitter.com/ob89K0zvMF
எதிர்நீச்சல் சீரியலை விட்டே போக நினைத்தேன்- எதிர்நீச்சல் சீரியல் புகழ் ஆதிரை ஓபன் டாக்