ஒரே நாளில் ரிலீஸ் ஆன அயலான், கேப்டன் மில்லர்- 6 நாளில் செய்த மொத்த வசூல்
அயலான்-கேப்டன் மில்லர்
தமிழ் சினிமாவில் பொங்கல் ஸ்பெஷலாக சில படங்கள் வெளியாகி இருந்தது. அதில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டு வரும் படங்கள் அயலான் மற்றும் கேப்டன் மில்லர் தான்.
குழந்தைகளை கவரும் வண்ணம் சிவகார்த்திகேயன் நடித்துள்ள Sci-Fi திரைப்படமான அயலானை குழந்தைகள் பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.
கொரோனாவிற்கு முன்பே இப்பட படப்பிடிப்பு தொடங்கப்பட்டு பல தடைகளை தாண்டி இந்த வருடம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது.
இன்னொரு பக்கம் நடிகர் தனுஷின் புதிய லுக்கில் தாறுமாறான கதைக்களத்தில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர்.
இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது என்றே கூறலாம்.
பாக்ஸ் ஆபிஸ்
நல்ல மக்கள் கூட்டத்துடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படங்கள் 6 நாள் முடிவில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் இதோ,
அயலான்- ரூ. 60 கோடி
கேப்டன் மில்லர்- ரூ. 59 கோடி

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
