இணையத்தை கலக்கும் அயலான் படத்தின் மேக்கிங் வீடியோ!! இதோ பாருங்கள்
அயலான்
சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் பணிகள் 5 வருடங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டன. ஆனால், சில காரணங்களுக்காக பல ஆண்டுகளாக படத்தை வெளியிட முடியாமல் தவித்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து பலபிரச்சனைகளை தாண்டி அயலான் திரைப்படம் பொங்கல் முன்னிட்டு ஜனவரி 12ந் தேதி வெளியானது. இந்த படத்தில் ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். முக்கிய ரோல்களில் இஷா கோபிகர், ஷரத் கெல்கர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அயலான் திரைப்படம் வெளியான போது படத்திற்கு கலவையான விமர்சனமே வந்தது. ஆனால், குழந்தைகளை கவரும் வகையில் இப்படம் அமைந்த இருப்பதால் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது.
வீடியோ
இந்நிலையில் தற்போது அயலான் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளது.
இதோ வீடியோ..

உக்ரைன் போர் நிறுத்தம்... பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் கூட்டாக நடவடிக்கை: ஸ்டார்மர் அறிவிப்பு News Lankasri

முகேஷ் அம்பானியை விட ஒரு காலத்தில் பெரும் கோடீஸ்வரராக இருந்தவர்... இன்று வாடகை குடியிருப்பில் News Lankasri

எனக்கு முன்னாடி 4 பேர்; இந்த வேலைக்கு பேர் என்ன? - நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் பதிலடி IBC Tamilnadu
