TRP-யில் மாஸ் காட்டும் அய்யனார் துணை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்..

Report

TRP 

ஒவ்வொரு வாரமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் TRP விவரங்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த வாரம் விஜய் டிவி சீரியல்களின் TRP விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

TRP-யில் மாஸ் காட்டும் அய்யனார் துணை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. | Ayyanar Thunai To Pandian Stores Serial Trp Rating

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் ஆகவில்லை, அழுதபடி ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட வீடியோ...

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் ஆகவில்லை, அழுதபடி ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட வீடியோ...

மாஸ் காட்டும் அய்யனார் துணை

இதில் 5.93 TRP-யுடன் முதலிடத்தை அய்யனார் துணை பிடித்து மாஸ் காட்டியுள்ளது. அதை தொடர்ந்து 5.48 TRP-யுடன் இரண்டாவது இடத்தை சிறகடிக்க ஆசை சீரியல் பிடித்துள்ளது.

TRP-யில் மாஸ் காட்டும் அய்யனார் துணை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. | Ayyanar Thunai To Pandian Stores Serial Trp Rating

இதன்பின், மூன்றாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் அழகே அழகு சீரியல் மகா சங்கமம் உள்ளது. இந்த இரண்டு சீரியல்களுக்கும் சேர்த்து 5.09 TRP கிடைத்திருக்கிறது.

TRP-யில் மாஸ் காட்டும் அய்யனார் துணை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. | Ayyanar Thunai To Pandian Stores Serial Trp Rating

நான்காவது இடத்தில் 3.98 TRP-யுடன் சின்ன மருமகள் சீரியல் மற்றும் ஐந்தாவது இடத்தில் 3.19 TRP-யுடன் புதிதாக ஒளிபரப்பாக தொடங்கிய தாய் மாமன் சீரியல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US