உனக்கு தைரியம் இருந்தா என்ன அடிடா.. அஸீம் அமுதவாணன் இடையே கடும் சண்டை

By Kathick Dec 01, 2022 05:30 AM GMT
Report

பிக் பாஸ்

பிக் பாஸ் 6 தற்போது நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் இந்த வாரம் சற்று சலசலப்பும், சண்டையும் அதிகமாகவே காணப்படுகிறது.

உனக்கு தைரியம் இருந்தா என்ன அடிடா.. அஸீம் அமுதவாணன் இடையே கடும் சண்டை | Azeem Fight With Amudhavanan

கடும் சண்டை

இந்நிலையில், இன்று ஒளிபரப்பாகவுள்ள எபிசோடில் அசீம் மற்றும் அமுதவாணன் இடையே கடும் சண்டை நிலவுகிறது.

இதில் அமுதவாணனிடம் உனக்கு தைரியம் இருந்தா என்ன அடிடா என்று அஸீம் கூறுகிறார்.

உனக்கு தைரியம் இருந்தா என்ன அடிடா.. அஸீம் அமுதவாணன் இடையே கடும் சண்டை | Azeem Fight With Amudhavanan

வாக்குவாதத்தில் துவங்கிய இவர்களுடைய சண்டை கைகலப்பில் முடிந்துவிடுமோ என்று ரசிகர்கள் எண்ணி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..

Also Read This : இந்த வாரம் பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவரா?- ரசிகர்கள் எதிர்ப்பார்க்கவில்லையே?


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US