நீ பற்ற வைத்த நெருப்பொன்று.. சர்ச்சையில் சிக்கிய விக்ரமனை தாக்கிய அஸீம்
விக்ரமன்
பிக் பாஸ் புகழ் விக்ரமன் தற்போது ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். காதலித்து ஏமாற்றிவிட்டார் என அவர் மீது பெண் ஒருவர் வாட்சப் ஆதாரங்கள் உடன் ட்விட்டரில் புகார் கூறி இருக்கிறார்.
"அவரது மேனேஜராக இருக்கும் பெண் உடன் அவர் 1.5 வருடமாக தொடர்பில் இருக்கிறார். காதல் என கூறி 15 பேர் வரை விக்ரமன் ஏமாற்றி இருக்கிறார். அவர் மீது போலீசில் புகார் அளிக்க இருக்கிறேன்" என அந்த பெண் புகார் கூறி இருந்தார்.
தாக்கி பேசிய அஸீம்
பிக் பாஸ் ஷோவில் இருக்கும் போது விக்ரமன் மற்றும் அஸீம் ஆகியோர் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வந்தது எல்லோருக்கும் தெரிந்தது தான். தற்போது விக்ரமன் சர்ச்சையில் சிக்கி இருக்கும் நிலையில் அவரை அஸீம் தாக்கி பேசி இருக்கிறார்.
"நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனைகேட்க்கும், நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்" என அவர் கூறி இருக்கிறார்.
[CI5NG]
நடிகர் யோகி பாபுவா இது! சிறு வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
