யோகி பாபு
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நட்சத்திரங்களில் ஒருவர் யோகி பாபு.
இவர் நடிப்பில் வெளிவந்த ஆடவன் கட்டளை, கோலமாவு கோகிலா, மண்டேலா, டாக்டர், லவ் டுடே போன்ற படங்கள் மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ளது.

மேலும் கடந்த 14ஆம் தேதி மாவீரன் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் தோன்றி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.
அடுத்ததாக ஜெயிலர், ஜவான், கங்குவா, LGM என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், நடிகர் யோகி பாபுவின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
சிறு வயது புகைப்படம்
இதில் கழுத்தில் மெடல், கையில் கோப்பை மற்றும் சான்றிதழுடன் இருக்கிறார் யோகி பாபு. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

இரண்டு சூப்பர்ஹிட் தமிழ் சீரியல்கள் தெலுங்கில் ரீமேக்.. என்னென்ன சீரியல்கள் தெரியுமா
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri