அழகி பட புகழ் நடிகை நந்திதா தாஸா இது?- தனத மகனுடன் அவர் எடுத்த லேட்டஸ்ட் க்ளிக்
நடிகை நந்திதா தாஸ்
நந்திதா தாஸ் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நந்திதா தாஸ் 2000ம் ஆண்டு அழகி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அதன்பிறகு மணிரத்னம் இயக்கத்தில் உருவான கன்னத்தில் முத்தமிட்டால் உள்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்த இவர் கடந்த ஆண்டு தெலுங்கு படம் ஒன்றில் நடித்தார்.
இவர் 2002ம் ஆண்டு சௌமியா சென் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர்கள் ஒருசில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று விட்டனர். பின் சுபோது மஸகாரா என்பவரை மறுமணம் செய்த நந்திதாவிற்கு விஹான் என்ற மகன் உள்ளார்.
இன்ஸ்டா புகைப்படங்கள்
எல்லா நடிகைகளை போல இன்ஸ்டாவில் படு ஆக்டீவாக இருக்கும் நந்திதா தனது குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை அதிகம் பதிவிட்ட வண்ண்ம் உள்ளார்.
அவரது மகனுடன் நடிகை எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வர ரசிகர்கள் நந்திதா தாஸ் மகனா என பார்த்து வருகின்றனர்.
திருமணமான சில ஆண்டுகளில் நடிகை ராதா எடுத்த அழகிய புகைப்படம்- எப்படி உள்ளார் பாருங்க