அழகி படத்தில் நடித்த இந்த நடிகரை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

By Kathick Feb 12, 2026 08:10 AM GMT
Report

அழகி

இயக்குநர் தங்கர் பச்சன் இயக்கத்தில் பார்த்திபன் நடிப்பில் உருவாகி 2002ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அழகி. இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

அழகி படத்தில் நடித்த இந்த நடிகரை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Azhagi Movie Sathish Stephen Recent Video

சதீஷ் ஸ்டீபன்

இப்படத்தில் நந்திதா தாஸ், தேவயானி, விவேக் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் பார்த்திபனின் இளம் வயது வேடத்தில் நடித்திருந்தவர் தான் நடிகர் சதீஷ் ஸ்டீபன்.

அழகி படத்தில் நடித்த இந்த நடிகரை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Azhagi Movie Sathish Stephen Recent Video

இவர் இப்படத்தில் இடம்பெற்ற ஒளியிலே தெரிவது தேவதையா என்கிற பாடல் மூலம் பிரபலமானார். ஆனால், அதன்பின், இவரை வேறு எந்த படத்திலும் நம்மால் காண முடியவில்லை.

நடிகை பூஜா ஹெக்டே அணிந்திருக்கும் இந்த வாட்ச்-ன் விலை எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க

நடிகை பூஜா ஹெக்டே அணிந்திருக்கும் இந்த வாட்ச்-ன் விலை எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க

இந்த நிலையில், நடிகர் சதீஷ் ஸ்டீபனின் சமீபத்திய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள், அழகி படத்தில் வரும் நடிகர் தானே இவர் என அடையாளம் கண்டு வருகிறார்கள்.

இதோ நீங்களே பாருங்க.. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US