பொன்னியின் செல்வன் புத்தகத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்ட பாகுபலி பட காட்சிகள்- அப்படியே இருக்கிறதே
தமிழ் சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரும் படிக்க நினைக்கும் ஒரு புத்தகம் பொன்னியின் செல்வன். கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புத்தகம் 1954ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
அப்போதில் இருந்து இந்த பொன்னியின் செல்வன் கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினார்கள். தமிழ் சினிமாவிலும் இந்த கதையை படமாக எடுக்க வேண்டும் என முயற்சி செய்தவர்கள் பலர் உள்ளார்கள்.
ஆனால் இப்போது அந்த கதையை கடைசியில் மணிரத்னம் அவர்கள் எழுதி இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி செம வைரலானது.
வரும் செப்டம்பர் 30ம் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
காப்பியடிக்கப்பட்ட காட்சிகள்
இப்படத்திற்கு முன் இந்திய மக்களால் பிரம்மிப்பாக பார்க்கப்பட்ட ஒரு திரைப்படம் பாகுபலி. தற்போது இந்த பாகுபலி படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் பொன்னியின் செல்வன் புத்தகத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்பது அப்படியே தெரிகிறது.
இதோ பாருங்கள்,
"பொன்னியின் செல்வன்" கதையிலிருந்து உருவப்பட்ட பாகுபலி காட்சிகளில் சில. pic.twitter.com/gjdF8oqDmj
— குருவியார் (@Kuruviyaaroffl) July 11, 2022
வெற்றிநடைபோடும் அருண் விஜய்யின் யானை பட மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

11 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை - மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் மீது புகார் IBC Tamilnadu

ரீல்ஸ் எடுப்பதற்காக கொலை செய்த சிறுவர்கள் - திருமணத்திற்கு வந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம் IBC Tamilnadu

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri
