காவாலா பாடலுக்கு அப்படியொரு ஆட்டம் போட்ட பாக்கியா அவரது மகள் இனியா.. வைரலாகும் வீடியோ
காவாலா பாடல்
இணையத்தில் தொடர்ந்து பல வாரங்களாக டிரெண்டிங்கில் இருக்கும் விஷயம் காவாலா பாடல். ஜெயிலர் படத்தில் இடம்பெறும் இந்த பாடலுக்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த பாடலில் நடிகை தமன்னா நடனமாடியுள்ளார். வெளிவந்த லிரிகள் வீடியோ பாடலில் தமன்னா ஆடியிருந்த நடனத்தை ரீலிஸ் செய்து ரசிகர்கள் பலரும் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். சில திரையுலக நட்சத்திரங்களும் கூட காவாலா பாடலுக்கு ரீலிஸ் செய்து வருகின்றனர்.
பாக்கியா , இனியா நடனம்
அந்த வரிசையில் பாக்கியலட்சுமி சீரியலில் கதையின் நாயகியாக நடித்து வரும் பாக்கியா, அதே சீரியலில் தன்னுடைய மகளாக நடித்து வரும் இனியாவுடன் இணைந்து காவாலா பாடலுக்கு நடனமாடிய வீடியோ வெளிவந்துள்ளது.
இந்த வீடியோவை இனியாவாக நடிக்கும் நேஹா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
தனுஷ் - திரிஷா சேர்ந்து தவறவிட்ட மாபெரும் விஷயம்.. இதுமட்டும் நடந்திருந்தால்