பாக்கியலட்சுமி நடிகையா இப்படி ஆடுறது.. எல்லோரும் ஷாக்! வைரல் வீடியோ
பாக்கியலட்சுமி
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் பாக்யா ரோலில் நடித்து வருபவர் நடிகை சுசித்ரா. அவர் சீரியலில் ஹோம்லியான ஒரு ரோலில் எல்லோரையும் கவர்ந்து வருகிறார்.
கணவர் விட்டுசென்றுவிட்டார், வேறொரு பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் என தெரிந்தும் பொறுமையாக எப்படிசொந்த காலில் நிற்பது என முயற்சி செய்து வரும் ரோல் தான் பாக்யா.
எல்லோர் முன்பும் டான்ஸ்
இந்நிலையில் சுசித்ரா தற்போது விஜய் டிவியின் அண்டாகாகாசம் ஷோவில் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது அவர் அனைவர் முன்பும் செம குத்தாட்டம் ஆடி இருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் செம ஹோம்லியாக இருக்கும் நடிகையா இப்படி ஆடுறது என பலரும் ஷாக் ஆகி இருக்கிறார்கள்.
நம்ம பாக்கியவா இவங்க ??
— Vijay Television (@vijaytelevision) November 20, 2022
அண்டாகாகசம் - ஞாயிறுகளில் மதியம் 1:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #AndaKaKasam #VijayTelevision pic.twitter.com/XudYvRlvZ1
விஜய் கொடுத்த அட்வைஸ்.. பிரியாணி விருந்துக்கு பின் இதை தான் பேசினாராம்