பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ஆர்யனின் புதிய தொடர்- ஹீரோவாக நடிக்கும் தொடரின் புகைப்படங்கள் இதோ
விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த திருப்பங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆனால் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவிற்கு கோபியை யாரும் அவ்வளவாக தண்டிக்கவில்லை என்பது ரசிகர்களின் கோபமாக உள்ளது.
இந்த தொடரின் ஆரம்பத்தில் செழியன் என்ற வேடத்தில் நடித்து வந்தவர் ஆர்யன். இவர் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார், ஏன் என்ற கேள்வி ரசிகர்களிடம் அதிகம் இருந்தது.
ஆர்யனின் புதிய தொடர்
அதற்கான பதில் இப்போது வந்துள்ளது. அதாவது ஆர்யன் ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க என்ற தொடரில் நாயகனாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.
அந்த தொடருக்கான புகைப்படங்கள் எல்லாம் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
இதோ அந்த சீரியலின் புதிய புகைப்படம்,
கணவரை இழந்த நடிகை மீனாவிற்கு இன்று திருமண நாள்- கடந்த வருடம் இதே நாளில் அவர் போட்ட பதிவு