கணவரை இழந்த நடிகை மீனாவிற்கு இன்று திருமண நாள்- கடந்த வருடம் இதே நாளில் அவர் போட்ட பதிவு
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை மீனா.
இவருடைய வாழ்க்கையில் மிகவும் சோகமான விஷயம் நடந்தது, நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
அவரது கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஜுன் 28ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
திருமண நாள்
நடிகை மீனா மற்றும் வித்யாசாகர் இருவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு ஜுலை மாதம் 12ம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார்.
இன்று மீனாவின் திருமண நாள், ரசிகர்கள் வருத்தப்பட கடந்த வருடம் அவர் திருமண நாளில் போட்ட பதிவை ரசிகர்கள் இப்போது வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ மீனா கடந்த வருடம் பதிவு செய்தது,
பொன்னியின் செல்வன் புத்தகத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்ட பாகுபலி பட காட்சிகள்- அப்படியே இருக்கிறதே

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri
