பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ராதிகாவின் நிஜ தம்பியை பார்த்துள்ளீர்களா?- அவர் இந்த நடிகர் தானா?
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த தொடர் தமிழக மக்களின் பெரிய ஆதரவை பெற்றுள்ளது, வீட்டில் அடிமை வாழ்க்கை வாழும் பெண்களுக்கு இந்த தொடர் ஒரு உதாரணமாக இருந்து வருகிறது.
இப்போது தான் பாக்கியாவிற்கு கோபியின் உண்மைகள் அனைத்தும் தெரியவர தைரியமாக விவாகரத்து செய்துவிட்டு குடும்பத்துடன் இருக்கிறார்.
அடுத்து என்ன நடக்கப்போகிறது, பாக்கியா 40 லட்சத்தை கோபியிடம் 1 வருடத்திற்குள் தருவாரா என்பது தெரியவில்லை.
ராதிகாவின் நிஜ தம்பி
இந்த தொடரில் ராதிகா என்ற பெயரில் நடித்து வருபவர் ரேஷ்மா. இவர் இந்த தொடரை தாண்டி பல சீரியல்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது இவரது சொந்த வாழ்க்கை குறித்து ஓரு தகவல் வந்துள்ளது.
அதாவது இவருடன் பிறந்த ஒரு சகோதரர் இருக்கிறாராம், அவர் வேறு யாரும் இல்லை நடிகர் பாபி சிம்ஹா தானாம். இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் இப்போது டுவிட்டரில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவின் நியூ லுக்- முடி கட் செய்து ஆளே மாறிவிட்டாரே?

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu
