பாக்கியலட்சுமி சீரியல் புகழ் சுஜித்ராவின் நிஜ மகளை பார்த்துள்ளீர்களா?- வீடியோவுடன் இதோ
பாக்கியலட்சுமி சீரியல்
சிவ சேகர் மற்றும் டேவிட் இயக்கத்தில் விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடுகிறது பாக்கியலட்சுமி. தனது குடும்பத்திற்காகவே வாழ்க்கையை வாழும் ஒரு குடும்ப தலைவியின் போராட்டங்களை பற்றி பேசுகிறது இந்த தொடர்
இதில் சுஜித்ரா மற்றும் சதீஷ் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
அண்மையில் தான் கதையில் தமிழக மக்கள் அனைவரும் எதிர்ப்பார்த்த திருப்பங்கள் வந்துள்ளது, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வம் தான் மக்களிடம் உள்ளது.
சுஜித்ரா நிஜ மகள்
பாக்கியாவாக இந்த கதையில் நடிப்பவர் சுஜித்ரா, கன்னட சினிமாவில் நடித்து பிரபலமானவர். இவருக்கு இப்போது தமிழ்நாட்டிலும் அதிக ரசிகர்கள் வந்துவிட்டார்கள்.
கதையில் பாக்கியாவின் மகளை பார்த்திருக்கிறோம், இப்போது பாக்கியா என்ற சுஜித்ராவின் நிஜ மகளின் வீடியோ உள்ளது.
சுஜித்ரா அண்மையில் தனது மகளுடன் மகாபலிபுரம் சுற்றுலா சென்றுள்ளார், அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.
இதோ பாருங்கள்,
கோப்ரா பட புரொமோஷனுக்காக திருச்சி வந்த விக்ரம், ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை பார்த்தீர்களா?