கோப்ரா பட புரொமோஷனுக்காக திருச்சி வந்த விக்ரம், ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை பார்த்தீர்களா?
நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் ஒரு படத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று செய்து காட்டியவர். அதற்கு ஒரே ஒரு படம் ஐ, அவரது குடும்பத்தாரே எடுக்கும் ரிஸ்க் பயந்து வேண்டாம் என கூற விக்ரம் அதை செய்து காட்டினார்.
ஆனால் ஐ படம் அவ்வளவாக மக்களிடம் ரீச் ஆகாதது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.
கோப்ரா திரைப்படம்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி என பலர் நடிக்க தயாராகியுள்ள திரைப்படம் கோப்ரா. இப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் சில மாதங்களுக்கு முன் நடந்தது.
இப்போது படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாக இருக்கிறது. பட புரொமோஷனுக்காக படக்குழு நிறைய இடங்களுக்கு செல்ல இருக்கிறார்கள். அதன் முதல் இடமாக திருச்சி வந்துள்ளனர்.
திருச்சி வந்த விக்ரமிற்கு பெரிய வரவேற்பு கொடுத்துள்ளார்கள் ரசிகர்கள்.
The Love & Warmth for #Chiyaan at Trichy Airport✨ #Cobra
— Cineulagam (@cineulagam) August 23, 2022
VIDEO: https://t.co/wJx5TDtQ2t@chiyaan @7screenstudio #ChiyaanVikram #chiyaanvikramontwitter #Vikram #Cobra #CobraTrailer #CobraFromAugust31 #cobrareleaseupdate #CIneulagam pic.twitter.com/fCfosGv7mQ
விஜய் டிவி தொகுப்பாளர் ஈரோடு மகேஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?