18 லட்சம் வாங்கிக்கொண்டு பல்டி அடித்த கோபி.. கடும் கோபத்தில் பொங்கிய பாக்யா

By Parthiban.A Jul 11, 2023 03:20 PM GMT
Report

18 லட்சம் ரூ. ஒரு மாதத்தில் கொடுக்கிறேன் என விட்ட சவாலில் ஒரு வழியாக பாக்யா ஜெயித்துவிட்டார். அந்த பணத்தை பாக்யாவால் கொடுக்க முடியாது என கோபியும் ராதிகாவும் சேர்ந்து அசிங்கப்படுத்துகின்றனர்.

 பணம் கொடுக்க முடியவில்லை என்றால் வீட்டை விட்டு போய்விடு, இன்னும் நேரம் கேட்டு கெஞ்சாதே என பாக்யாவை நக்கலாக பேசுகிறார் கோபி. அவரது முகத்தில் கரியை பூசும் விதத்தில் வீட்டில் இருக்கும் எல்லோரையும் வர வைத்து, அவர்கள் கண் முன்பே கோபி கையில் 18 லட்சம் ரூபாய் பணத்தை கொடுக்கிறார்.

18 லட்சம் வாங்கிக்கொண்டு பல்டி அடித்த கோபி.. கடும் கோபத்தில் பொங்கிய பாக்யா | Baakiyalakshmi Furious As Gopi Denies To Go Out

பல்டி அடித்த கோபி

பணத்தை வாங்கி கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும் என பாக்யா கூற, கோபி தன்னால் போக முடியாது என பல்டி அடிக்கிறார். இதனால் கோபமாகும் பாக்யா அவர்களால் வந்த பிரச்சனைகளை எல்லாம் சொல்லி காட்டுகிறார்.

குடும்பத்தின் மீது பாசம் இருப்பது போல கோபி நடிக்க, மற்றவர்களும் அவரை திட்டுகின்றனர். சூடு சொரணை இருந்தால் பணத்தை வாங்கிக்கொண்டு ஓடிவிடு என அவரது அப்பாவே திட்டுகிறார்.

கோபி - ராதிகா வீட்டை விட்டு போகும் காட்சிகள் நாளைய எபிசோடில் வர இருக்கிறது.

18 லட்சம் வாங்கிக்கொண்டு பல்டி அடித்த கோபி.. கடும் கோபத்தில் பொங்கிய பாக்யா | Baakiyalakshmi Furious As Gopi Denies To Go Out

அரசியலுக்கு வந்த பின் சினிமாவில் நடிப்பேனா? நிர்வாகிகள் சந்திப்பில் அதிரடி முடிவை அறிவித்த விஜய் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US