அரசியலுக்கு வந்த பின் சினிமாவில் நடிப்பேனா? நிர்வாகிகள் சந்திப்பில் அதிரடி முடிவை அறிவித்த விஜய்

By Parthiban.A Jul 11, 2023 12:07 PM GMT
Report

விஜய் நேற்று தான் லியோ படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்தார். அதற்கான அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து இன்று அவர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க அலுவலகத்திற்கு வந்திருக்கிறார்.

விஜய் காரில் இருந்து இறங்கி அலுவலகத்திற்குள் செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

அரசியலுக்கு வந்த பின் சினிமாவில் நடிப்பேனா? நிர்வாகிகள் சந்திப்பில் அதிரடி முடிவை அறிவித்த விஜய் | Vijay Says He Wont Act After Entering Politics

அதிரடி முடிவு  

மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் பேசிய விஜய் தான் அரசியலுக்கு வந்தால் படங்களில் நடிக்க மாட்டேன் என உறுதியாக கூறியதாக தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே இது பற்றிய தகவல் வந்திருந்தாலும் விஜய்யே தனது ரசிகர்கள் முன்பு இப்படி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

அரசியலுக்கு வந்த பின் சினிமாவில் நடிப்பேனா? நிர்வாகிகள் சந்திப்பில் அதிரடி முடிவை அறிவித்த விஜய் | Vijay Says He Wont Act After Entering Politics

மொபைலில் பணத்தை ஏமாந்த நடிகை ஆத்மிகா! அதிர்ச்சி புகார் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US