கோபி எதிர்பார்க்காததை செய்த பாக்கியா.. அடுத்த வாரம் பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப்போவது இதுதான், ப்ரோமோ வீடியோ
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியல் தான் தற்போது விஜய் தொலைக்காட்சியில் நம்பர் 1 சீரியல் என கருதப்படுகிறது.
இந்த சீரியலில் கோபியிடம் 20 லட்சம் கொடுத்த வீட்டை வாங்க ஏற்கனவே பாக்கிய முடிவு எடுத்திருந்தார்.
இதில், ஏற்கனவே ரூ. 2 லட்சம் கொடுத்திருந்த நிலையில், மீதமுள்ள ரூ. 18 லட்சத்தை ஒரே மாதத்திற்குள் தருகிறேன், அப்படி தந்துவிட்டால் இந்த வீட்டிலிருந்து நீங்களும், ராதிகாவும் வெளியேறவேண்டும் என கோபியிடம் பாக்கியா சவால் விட்டார்.
வெற்றி பெற்ற பாக்கியா
அதை தொடர்ந்து அடுத்த வாரம் தன்னுடைய பணத்தை கேட்டு பாக்கியாவிடம் வந்து நிற்கிறார் கோபி. சொன்ன சொல்படியே ரூ. 18 லட்சத்தை கோபியிடம் கொடுத்து வீட்டை வாங்கிவிட்டார்.
பின் ராதிகாவையும், கோபியையும் வீட்டிலிருந்து வெளியேற சொல்லிவிட்டார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ..
10 நாட்களில் மாமன்னன் படம் உலகளவில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
