10 நாட்களில் மாமன்னன் படம் உலகளவில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
மாமன்னன்
உதயநிதியின் கடைசி திரைப்படமாக உருவாகி கடந்த வாரம் வெளிவந்தது மாமன்னன். மாரி செல்வராஜ் இயக்கிய இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில், வடிவேலு, லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் முதல் நாளில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

குறிப்பாக வசூல் ரீதியாக, இதுவரை உதயநிதியின் கெரியரில் கண்டிராத வசூல் சாதனையை இப்படம் செய்துள்ளது.
வசூல்
இந்நிலையில், மாமன்னன் வெளிவந்த 10 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் உலகளவில் இதுவரை ரூ. 57 கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 43 கோடி வரை வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியின் பைனலிஸ்ட் இவர்கள் தான்.. கடைசியில் செம டிவிஸ்ட்
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சாணக்கிய நீதிப்படி கணவன் மனைவியிடம் மறைத்து வைக்க வேண்டிய 4 முக்கிய விடயங்கள்... என்னென்ன தெரியுமா? Manithan