பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகிய கோபி- அவருக்கு பதில் இவரா, வெளிவந்த விவரம்
பாக்கியலட்சுமி சீரியல்
பெங்காலி தொடரான ஸ்ரீமோயி என்ற சீரியலின் ரீமேக்காக தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி.
2020ம் ஆண்டு ஜுலை 27ம் தேதி இந்த தொடர் தொடங்கப்பட்டது, இதற்கு லீனா மற்றும் சங்கீதா இருவரும் வசனம் மற்றும் கதையை கவனித்து வருகிறார்கள்.
சுசித்ரா, சதீஷ், ரேஷ்மா 3 பேரும் முக்கிய வேடத்தில் நடிக்க சிலர் வெளியேறியும், சிலர் புதியதாக நடிக்கவும் வந்துள்ளனர். வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இந்த தொடர் தற்போது வரை 800 எபிசோடுகளை எட்டிவிட்டது.
கோபிக்கு பதில் யார்
இந்த சீரியலில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷ். இவர் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் சில காரணங்களால் தொடரில் இருந்து விலகிவிட்டார்.
இவருக்கு பதில் கடைசியாக சன் தொலைக்காட்சியில் முடிந்த கண்ணான கண்ணே தொடரில் நடித்திருந்த ப்ருத்விராஜ் கோபியாக பாக்கியலட்சுமி தொடரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் எந்த அளவிற்கு இந்த தகவல் உண்மை என்பது தெரியவில்லை.
நடிகை சமந்தாவிற்கு அழகிய கோவில் கட்டிய ரசிகர்- வெளிவந்த புகைப்படங்கள்

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu
