நடிகை சமந்தாவிற்கு அழகிய கோவில் கட்டிய ரசிகர்- வெளிவந்த புகைப்படங்கள்
நடிகை சமந்தா
நடிகை சமந்தா தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் சமந்தா. பல்லாவரத்தில் இருந்து இப்போது பாலிவுட் வரை ரீச் பெற்றுள்ளார்.
கொடிய நோயால் பாதிக்கப்பட்ட அவர் பல மாதம் சிகிச்சைக்கு பிறகு இப்போது தான் படங்களில் ஆக்டீவாக நடிக்க தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் அவரது நடிப்பில் சகுந்தலம் படம் வெளியாகி நல்ல வசூலை பெற்றது, ஆனால் பெரிய அளவில் இல்லை என்பது உண்மை.
நடிகைக்கு கோவில்
இந்நிலையில் நடிகை சமந்தாவிற்கு சந்தீப் எனும் ரசிகர் ஆந்திராவில் கோவில் கட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர், சமந்தா, பிரத்யூஷா அறக்கட்டளை மூலம் பல சேவைகளை செய்து வருவதை அறிந்து அவர் மீது மதிப்பு கூடியது. இதனால் அவருக்கு கோயில் கட்ட தீர்மானித்தேன். இதற்கு எங்கள் வீட்டில் ஒரு பகுதியை ஒதுக்கி கோயில் கட்டி வருகிறேன்.
தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. நாளை திறப்பு விழா நடக்கிறது என்றார்.
திருமணமான சில ஆண்டுகளில் நடிகை ராதா எடுத்த அழகிய புகைப்படம்- எப்படி உள்ளார் பாருங்க

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri
