பாக்யாவுக்கு இரண்டாம் கல்யாணமா.. உச்சகட்ட ஷாக் ஆன கோபி! - Baakiyalakshmi-ல் இன்று
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி தற்போது ராதிகாவிடமும் மற்றவர்களிடமும் சிக்கிக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார். இன்றைய எபிசோடில் ராதிகா அவரிடம் வந்து ஒரு கேள்வியை கேட்கிறார்.
"இனியா என்னை மதிப்பதே இல்லை, என்னை அவள் மதிக்க வேண்டும். உங்க அப்பாவும், அம்மாவும் என்னை எப்போது என்னை மருமகளாக ஏற்றுக்கொள்வார்கள். அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்" என கண்டிஷனாக சொல்லிவிட்டு போகிறார்.
அதன் பின் கோபி இதை எல்லாம் நினைத்து குடித்துவிட்டு மொட்டை மாடியில் படுத்து தூங்குகிறார்.
Gopi - வந்து.. இப்ப நான் என்ன உங்ககிட்ட சொல்றது.. ?
— Vijay Television (@vijaytelevision) March 28, 2023
பாக்கியலட்சுமி - இன்று இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/8oNgLIPk3F
நல்லா இருந்த வாழ்க்கைய நீங்களே அழிச்சுக்கிட்டிங்க கோபி.. ?
— Vijay Television (@vijaytelevision) March 28, 2023
பாக்கியலட்சுமி - இன்று இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/vh1kpD4EQ9
பாக்யாவுக்கு இரண்டாம் கல்யாணம்: எழில்
மறுநாள் கோபி ரோட்டில் எழிலை சந்தித்து பேசுகிறார். அப்போது பாக்கியலட்சுமி பழனி உடன் பழகுவது பற்றி கேட்கிறார் கோபி. "பாக்யாவிடம் அவர் வழிந்து வழிந்து பேசுகிறார், அதை எல்லாம் நீ கேட்க மாட்டியா" என கோபி கேட்க, எழில் கோபமாக 'நீங்க செய்தது போல அவர் துரோகம் செய்யவில்லை' என கோபமாக கூறுகிறார்.
'அம்மாவுக்கு யாரையாவது பிடித்து இருந்தால் நானே அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிடுவேன்' என எழில் கூற கோபி மேலும் உச்சகட்ட அதிர்ச்சி ஆகி இருக்கிறார்.
வடிவேலு சந்திரமுகி 2 இயக்குனருடன் சண்டை போட்டாரா?

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
