M. குமரன் s/o மகாலட்சுமி படத்தில் தனுஷ்! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

By Kathick Feb 20, 2023 10:51 AM GMT
Report
115 Shares

M. குமரன் s/o மகாலட்சுமி

ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த திரைப்படம் M. குமரன் s/o மகாலட்சுமி.

இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து பிரகாஷ் ராஜ், நதியா, விவேக், அசின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

M. குமரன் s/o மகாலட்சுமி படத்தில் தனுஷ்! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் | Dhanush In M Kumaran Son Of Mahalashmi Movie

இப்படத்திற்கு தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார். குறிப்பாக இவர் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற அம்மா பாடல் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

பலரும் பார்த்திராத புகைப்படம்

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்கள்..


GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US