பாக்கியலட்சுமி ஷூட்டிங்கில் காயம் பட்டு கொட்டிய ரத்தம்! ஜெனி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த வார எபிசோடுகளில் பாக்யாவின் மருமகள் ஜெனி கர்ப்பமாக இருக்கும் நிலையில் திடீரென வழுக்கி விழுந்துவிடுவது போல காட்சிகள் வந்தது.
அதன் பின் அவரை ராதிகா ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று சேர்ப்பதும், அதன் பின் பாட்டி வந்து ராதிகா மீது கொலை பழி போடுவதும் நாம் பார்த்தோம்.
நிஜத்திலேயே பட்ட காயம்
ஜெனியாக நடித்து வரும் திவ்யா கணேஷ் கீழே விழும் காட்சியில் நிஜத்திலேயே கீழே விழுந்து நிஜத்திலேயே காயம் ஏற்பட்டு இருக்கிறது.
கையில் இருந்த வளையல் உடைந்து அவரது கையில் குத்தியதில் ரத்தம் கொட்டி இருக்கிறது. அதன் பின் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது.
வீடியோவில் நீங்களே பாருங்க
குக் வித் கோமாளி உணவை சாப்பிட்டு மயங்கி விழுந்த சிறுவன்! வைரல் வீடியோ