தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகருடன் பாக்கியலட்சுமி சீரியல் கதாநாயகி சுசித்ரா.. புகைப்படத்தை பாருங்க

By Kathick Sep 07, 2022 08:36 AM GMT
Report

பாக்கியலட்சுமி சுசித்ரா

விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி.

இதில் பாக்கிய எனும் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருபவர் நடிகை கே.எஸ். சுசித்ரா.

தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகருடன் பாக்கியலட்சுமி சீரியல் கதாநாயகி சுசித்ரா.. புகைப்படத்தை பாருங்க | Baakiyalakshmi Ks Suchitra With Prabhu Deva

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி சீரியல்களில் கூட சுசித்ரா நடித்துள்ளார்.

மாபெரும் நடிகருடன் சுசித்ரா

இந்நிலையில், சீரியல்களில் மட்டுமே நாம் பார்த்து வந்த நடிகை சுசித்ரா வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளாராம்.

அப்படி ஒரு முறை பிரபு தேவாவுடன் கே.எஸ். சுசித்ரா இணைந்து ஒரே படத்தில் பணிபுரிந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரபு தேவா தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரங்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படங்கள்..


GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US